ஜப்பான் வட கிழக்கு பகுதியில் மிக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 8.9 புள்ளிகளாக பதிவாகி இருக்கிறது . இதனால் ஜப்பானின் கடற்கரையோர பகுதிகலை சுனாமி இன்று தாக்கியது, மேலும் இந்த நிலநடுக்கத்தின் காரணமாக இந்தோனேஷியா, ரஷ்யா, பிலிப்பைன்ஸ், தைவான் போன்ற பல-நாடுகளுக்கு சுனாமி

எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதுவரை இந்த சுனாமியின் காரணமாக 1000 பேர் வரை பலியாகி இயிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கிறது.

இந்த நிலநடுக்கத்தின் காரணமாக ஏராளமான கட்டடங்கள், கார்கள் மற்றும் படகுகள் கடலுக்குள் அடித்து செல்லப்பட்டுள்ளது .

{qtube vid:=T4Nogd6siEI}

{qtube vid:=0cxJfe_w9LQ}

Leave a Reply