சர்வதேச அணுசக்தி முகமை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஜப்பானுக்கு ஒரு எச்சரிக்கையை அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது ,

சர்வதேச அணுசக்தி முகமை அனுப்பிய அந்த குறிப்பில் கடுமையான நிலநடுக்கம் உருவாகும் பட்சத்தில் புகுஷிமாவில் அமைந்து இருக்கும் அணுமின்

நிலையத்திற்கு கதிர்வீச்சு அபாயமும், பாதிப்பும் உருவாகலாம் என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் ஜப்பான் அணுமின் நிலையம் 7 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தை மட்டுமே தாங்கும் சக்தி கொண்டது என்று சர்வதேச அணுசக்தி முகமை எச்சரித்திருந்த.தகவல் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply