இலங்கை கடற்படையினரால் அண்மையில் நடுக்கடலில் கொலை செய்யப்பட்ட மீனவர் குடும்பத்தை சந்தித்து அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா ஆறுதல் தெரிவித்தார்

புஷ்பவனம் கிராமத்தை சேர்ந்த ஜெயக்குமார் எனும் மீனவர் கடலில் மீன்பிடிக்க சென்றபோது இலங்கை கடற்படையினர் அவரது கழுத்தை

இறுக்கி படுகொலை செய்தனர் .

இந்நிலையில், படு கொலை செய்யபட்ட ஜெயக்குமார் குடும்பத்தினரை இன்று நேரில்-சந்தித்து ஜெயலலிதா ஆறுதல் தெரிவித்தார் . ரூ.1 லட்சம் நிதியுதவியையும் அவர்களுக்கு வழங்கினர் , ஜெயக்குமார் குழந்தைகளின் படிப்பு செலவை அதிமுக ஏற்று கொள்ளும் என்று அறிவித்தார்.

Leave a Reply