பாராளுமன்றத்தில் அ.தி.மு.க வினர் செல்வி ஜெயலலிதாவின் போன் தமிழக அரசால் ஒட்டு கேட்கப்படுவதாக கூறி அமளியில் ஈடுபட்டனர்,

நேற்று பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் தம்பிதுரை, ஒரு-பிரச்சினையை கிளப்பினார் அதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் போன் தமிழக அரசால் ஒட்டு கேட்கப்படுகிறது என்று புகார் தெரிவித்த அவர்

இது பற்றி விவாதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.இதை அடுத்து அ.தி.மு.க.வின் மற்ற உறுப்பினர்களும் எழுந்து அமளியில்-ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து சபாநாயகர் சபையை மதியம் 12மணி வரை ஒத்திவைத்தார்.

Tags:

Leave a Reply