டில்லியில் நடைபெற இருக்கும் தேனீர் விருந்தில் கலந்துகொள்ள வருமாறு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்தள்ளார்.

மேலும் அதிமுக வெற்றிக்கு சோனியாகாந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்-. மேலும் இது குறித்து கருத்துதெரிவித்துள்ள

காங்கிரஸ் செய்திதொடர்பாளர் ஜெயந்திநடராஜன், வாழ்த்து-கூறுவதும் விருந்துக்கு அழைப்பதும் ஜனநாயக-நடைமுறையே என்று தெரிவித்துள்ளார்.

Tags:

Leave a Reply