2 – ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய மத்திய அமைச்சர் ராசா பதவிநீக்கப்பட வேண்டும் என அ தி மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா அறிக்கை விடுத்துள்ளார்.
ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய மத்திய அமைச்சர் ராசாவை ராஜினாமா செய்யும் துணிச்சல் காங்கிரஸ்க்கு இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்
மேலும் அ.தி மு.க., எம் பி., மைத்திரேயன் ராஜ்ய சபாவில் ராசாவின் ஸ்பெக்ட்ரம் முறை கேட்டால் ஏற்பட்டுள்ள நஷ்டம் குறித்த மத்திய தணிக்கை அதிகாரியின் அறிக்கையை காண்பித்தார். இதனை தொடர்ந்து அவையில் பெரும் அமளி ஏற்பட்டது.