முதல் அமைச்சர் ஜெயலலிதா டெல்லியில்- பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று-மதியம் 12 மணிக்கு சந்தித்து பேசினார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் , சிவகங்கையில் ப.சிதம்பரம் முறைகேடு செய்து வெற்றி பெற்றுள்ளார்.அவரது வெற்றியை எதிர்த்து தொடரபட்ட வழக்கு சென்னை-ஐகோர்ட்டில் நிலுவையில்

இருக்கிறது . உண்மையிலேயே சிவகங்கையில் வெற்றி-பெற்றது அதிமுக வின் வேட்பாளர்தான். எனவே மத்திய அமைச்சர் பதவியிலிருந்து ப.சிதம்பரம் விலக வேண்டும் என்று தெரிவித்தார் .

TAGS; முதல் அமைச்சர் ஜெயலலிதா, ப சிதம்பரம், முறைகேடு,  மத்திய அமைச்சர், பதவியிலிருந்து,விலக வேண்டும்;  ஜெயலலிதா

Leave a Reply