இலங்கையின் தற்போதைய சூழ்நிலை_குறித்து, அமெரிக்க வெளியுறவுதுறை அமைச்சர் ஹிலாரியும், தமிழக-முதல்வர் ஜெயலலிதாவும், விரிவாக விவாதித்தனர்’ என்று , அமெரிக்க வெளியுறவுதுறை இணை அமைச்சர் ராபர்ட் பிளேக் தெரிவித்துள்ளார்

இது குறித்து ராபர்ட் பிளேக் மேலும் கூறியதாவது: இலங்கையின்

தற்போதைய நிலவரம் குறித்து, அமெரிக்க வெளியுறவு_அமைச்சர் ஹிலாரியும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் நீண்டநேரம் ஆலோசனி நடத்தினர் .

இலங்கையின் தற்போதைய சூழல்நிலை குறித்து, நாம் எப்படி கவலைபடுகிறோமோ, அதேபோன்று கவலையைதான், இருவரும்_பகிர்ந்து கொண்டனர்தமிழ் மற்றும் .சிங்கள மக்கள் இடையே இணக்கமான சூழ்நிலை உருவாக , பல்வேறு கட்டநடவடிகைகள் மேற்கொள்ளபடுவது அவசியம். தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகான முயற்சிகளை இருமடங்காக தீவிரப்படுத்தி, தமிழர்களின் பிரச்னைகளுகு தீர்வுகாண இலங்கை அரசாங்கம் முன்வர_வேண்டும் என்பது குறித்தும் இருவரும் விவாதித்தனர் என்று தெரிவித்துள்ளார்

Tags:

Leave a Reply