ஜேபிசி விசாரணை தேவை முரளி மனோகர் ஜோஷி 2ஜி அலைக்கற்றை ஒதுக்கிடு விவகாரத்தில் நாடாளுமன்றத்தின் கூட்டு குழு (ஜேபிசி) விசாரணைத்த தேவை என்பதில் தான் உறுதியாக இருப்பதாக பாஜகவின் மூத்த தலைவவர் மற்றும் பொது கணக்கு குழு தலைவருமான முரளி மனோகர் ஜோஷி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை

வேண்டும் என்ற கட்சியின் நிலைப்பாட்டில் எனக்கு மாற்று கருத்து ஒன்றும் இல்லை என அவர் தெரிவித்தார்.

பொதுக்கணக்கு குழுவின் தலைவர் என்கிற முறையில் குழுவினுடைய பணியையே தான் செய்து வருகிறேன் கட்சிக்கு விரோதமாக செயல்படவில்லை என பாஜகவின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தெரிவித்துள்ளார்.

{qtube vid:= -QZgnPL32Oo}

Leave a Reply