கருணாநிதியின் பேரனும் சன் டி.வி. குழும தலைவருமான கலாநிதி மாறன் இந்திய-பணக்காரர்கள் வரிசையில் 16 ,வது இடத்திலும், உலக பணக்காரர்கள் வரிசையில் 310வது இடத்திலும் உள்ளார்,

இது தொடர்பாக பிரபல போர்பிஸ் இதழில் வெளியிடப்பட்டு உள்ள 2011 பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவைச்சேர்ந்த 50க்கும் அதிகமானவர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் 16வது இடத்தில்

இருப்பவர் சன் டி.வி குழுமத்தின் தலைவர் கலாநிதி-மாறன். இவரது சொத்து மதிப்பு 350கோடி டாலர் அதாவது இந்திய ரூபாயில் கிட்டத்தட்ட ரூ. 17,500 கோடி

Leave a Reply