தேர்தலை புறக்கணிக்க போவதாக தெரிவித்துள்ள வைகோவை திமுக., கூட்டணிக்கு வருமாறு முதல்வர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார். இது சம்பந்தமாக அவர் கட்சியினருக்கு எழுதியிருக்கும் கவிதையில் மறைமுகமாக அழைப்பு விடுத்துள்ளார்.

 வரப்போகும் தோல்வியை வை.கோ வின் மீது சுமத்தவா? இதயத்தில் இடம் தரவா ?

திரு. வைகோ பிஜேபியுடன் கைகோத்து செயல்படலாம் . பிஜேபி கூட்டணியில் சேர்ந்து வெற்றிபெற வேண்டும். “தேர்தல் ஜனநாயக நடைமுறைகளை புறக்கணிக்க கூடாது” – பி.ஜே,பி ஒரு தேசியகட்சி.அதனுடன் கூட்டு சேர்வது நாட்டுக்கு நன்மை தரும்

Leave a Reply