ராசா மீது ஜெயலலிதாவும் மற்ற எதிர் கட்சிகளும் அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்த குற்றச்சாட்டுக்கு அவர்கள் ஆதாரமாக எடுத்து வைப்பது தணிக்கை துறை அதிகாரியின் அறிக்கையை தான். அனால் அ,தி,மு,க ஆட்சி காலத்தின் போது தணிக்கை அதிகாரி அரசுக்கு 11 ஆயிரம் கோடி இழப்பீடு ஏற்பட்டதாக புகார் கூறிய போது, முதல்வராக இருந்த ஜெயலலிதா தனது பதவியை-ராஜிநாமா செய்தாரா என்ன என்று முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரு லக்சம் கோடி ரூபாய் இழப்பு என சொல்லி இருக்கிறார்கள் , அதற்கு பதில் தெளிவாக இருக்க வேண்டும், பிரச்னையை திசை திருப்பும் வேலையை செய்யாமல் முதல்வர் கருணாநிதி இதற்கு சரியான பதில் அளிக்க வேண்டும் , ஜெயா திருடவில்லையா என்றால்?

Leave a Reply