கேரள சட்டப்பேரவை நடப்பதற்க்கு ஒரு நாள் செலவு 3.11 லட்சம் என தெரியவருகிறது ஜோமோன் இவர் கேரள தில் உள்ள கோட்டயத்தை சேர்ந்தவர் . தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேரளச் சட்ட பேரவை கூடுவதற்கான செலவு-விவரங்களை கேட்டு, விண்ணப்பித்து இருந்தார், இதற்க்கு தகவல் உரிமை\ ஆணைய அதிகாரி அளித்த பதிலில், ‘கேரள சட்ட பேரவை ஒரு-நாள் கூடுவதற்கு 3.11 லட்சம்\ செலவு ஆகிறது.

கடந்த 2006 -ம் ஆண்டு இடதுமுன்னணி பதவியேற்ற பிறகு இதுவரைக்கும் 232 – நாள் சட்ட பேரவை கூடியுள்ளது. இதற்காக 7.21 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. டெலிபோன், மின் கட்டணம், ஊழியர்கள் சம்பளம், தண்ணீர் கட்டணம், படிகள், சட்ட பேரவை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களு கான செலவு ஆகியவை இந்த செலவில் அடங்கும்’ என்று கூறப்பட்டுள்ளது.

Tags:

Leave a Reply