சென்னையில் தெற்கு ரெயில்வே பியூன்னாக இருப்பவர் மல்லிகா. இவரது மகனுக்கு 2 சிறுநீரகங்களும் செயல் இழந்து விட்டன.

இதனால் அவன் மிகவும் முடியாத நிலையில் உள்ளான். அவனுக்கு டையலிசிஸ் செய்யக்கூட பணம் இல்லை. இதனால் அவர் தற்கொலைக்கு முயற்சி செய்தார், அவரது உறவினர்கள் உரிய நேரத்தில் இதை தடுத்ததால் உயிர் பிழைத்தார். இப்படிப்பட்ட நிலையில் உள்ள மல்லிகா தனது மகனுக்கு சிகிச்சை செய்ய பணம் இல்லாததால் நிதி உதவியை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்.

Tags:

Leave a Reply