ரோசய்யா ஆந்திரா முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து கிரண்குமார் ரெட்டி முதல்வராக பதவி எற்றுள்ளர்

கிரண்குமார் ரெட்டி, மறைந்த ஆந்திரா முதல்வர் ராஜசேகரரெட்டிக்கு மிகவும் நெருக்கமானவர் மற்றும் தீவிர ஆதரவாளர்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனும் கிரண்குமார் ரெட்டியும் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். இருவரும் ஒன்றாக கிரிக்கெட் விளையாடியுள்ளனர் மற்றும் ரஞ்சி-டிராபியில் ஐதராபாத் அணிக்காக இவர் விளையாடி உள்ளார் .

இவர் பாரம்பரியமான அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர், இவரது தந்தை அமர்நாத் ரெட்டி தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடுக்கு அரசியல் குருவாக திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply