பாரதீய ஜனதா தேசிய நிர்வாகிகளின் 2நாள் மாநாடு லக்னோவில் இன்று -வெள்ளிக்கிழமை-தொடங்குகிறது. இந்த மாநாட்டில்  இந்தியா முழுவதிலிருந்தும்  முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

மிக கடுமையான விலைவாசி உயர்வு . ஊழல் ,  கறுப்பு பண விவகாரம் போன்றவைகள்  பற்றியும்  இவற்றின் மீது  எந்த

வகையான நடவடிக்கையை மேற்கொள்ளலாம்  என்பதை  பற்றி இந்த மாநாட்டில் ஆலோசிக்கபடும்.

ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் விளையாட்டு-போட்டி ஊழல், ஆதர்ஷ் ஊழல் ஆகியவற்றை மக்கள்ளிடம்  எவ்வாறு பிரசித்திப்படுத்துவது? என்பது பற்றி ஆலோசிக்கப்படும்

 

ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல் என்றால் என்ன,பாரதீய ஜனதா, தேசிய நிர்வாகிகளின் , 2நாள் மாநாடு,விலைவாசி உயர்வு, கறுப்பு பண விவகாரம்

Leave a Reply