நேரு குடும்பம் எனற தகுதியை தவிர, வேறு எந்த தகுதியின் அடிப்படையில் ராகுலை பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ்காரர்கள் முன்னிருத்துகிறார்கள்?

க.செல்வராஜ் திருப்பூர்.

தகுதி சோனியா மகன். தகுதி யின்மை ஏராளம்

இந்தியாவை தேன் கூடு என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறுகிறாரே ?

சிவசிதம்பரம் ஈரோடு

ராணி தேனீ இருப்பதால்

காங்கிரஸூம், பாஜகவும் நாணயத்தின் இரு பக்கங்கள்: என்கிறாரே அரவிந்த் கேஜரிவால்?

கோவிந்தராஜன்

அப்படியானால் இவர் செல்லாககாசோ

சோனியா காந்தி, மன்மோகன் சிங் தலைமையில் 2014 தேர்தலை சந்திப்போம் என்கிறாரே திக்விஜய் சிங்?

செந்தில் ராஜன்

சரியாக பேசியிருக்கிறார் ஆனாலும் உளறுவாயன் என்பதால் இதையும் மக்கள் பொருட்படுத்தமாட்டார்கள்

நன்றி இல.கணேசன் ஜி

பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர்

நண்பர்களே பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் , கர்ம யோகி , பாஜக மூத்த தலைவர் இலா கணேசன் ஜி அவர்களிடம் உங்கள் கேள்விகளை அனுப்புங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி editortamilthamarai@gmail.com

Leave a Reply