ஜெயா டிவி மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் ‘க்கு, மத்திய அமைச்சர் மு.க.அழகிரி , வக்கீல்  நோட்டீஸ் அனுப்பியுள்ளர் :அக்., 22ம் தேதி, இந்தியன் எக்ஸ்பிரஸ்’ மதுரை பதிப்பில், மு.க.அழகிரி, டில்லி விமான நிலையத்தில், மத்திய அமைச்சர் ராஜாவை தரக்குறைவாக பேசியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெயா டிவி யில் வந்த இந்த பொய் செய்தியை, விசாரிக்காமல், இந்தியன் எக்ஸ்பிரஸ் மதுரை பதிப்பில் வெளியிட்டுள்ளனர். இதற்காக மறுப்பு வெளியிட்டு, எழுத்துப்பூர்வ மன்னிப்பு கேட்க வேண்டும். 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது .இதேபோல ஜெயா “டிவி’ அலுவலகத்திற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Tags:

Leave a Reply