மதுரையில் பொட்டு சுரேஷ்ஷின் வீட்டில் சோதனை நடத்திய இணை கமிஷனர் செந்தில் குமார் கோவைக்கு மாற்றம் செய்யபட்டுள்ளார் .

இவர் பொட்டு சுரேஷ்ஷின் வீட்டில் சோதனை நடத்தியபோது பொட்டுசுரேஷின் பாஸ்போர்ட் மற்றும் பேன்கார்டை தவிர வேறு_எந்த ஆவணங்களும் சிக்காததன் காரணமாக மேலிடத்தின்

கோபப்பார்வைக்கு உள்ளாகி அதிரடியாக கோவைக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் என தெரிகிறது .

Tags:

Leave a Reply