நம மகள்கள் பாதுகாக்கப்பட வேண்டும் கற்பழிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவ மாணவியின் இழப்பு நாட்டில் உள்ள அனைவரது மனதையும் பாதித்து விட்டதாக பாஜக மூத்த தலைவ‌ரு‌ம், ம‌க்களவை எ‌தி‌ர்‌ க‌ட்‌சி‌ தலைவருமான சுஷ்மாசுவராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.

மாணவியின் மரணம் நாட்டில் இருக்கும் அனைவரின் மன தையும் பாதித்து விட்டது நஎன்று மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply