பிரபல பின்னணிப்படகர் மலேசியா வாசுதேவன் உடல் நல கோளாறின் காரணமாக காலமானார். இவர் எட்டாயிரத்திற்கும் அதிகமான தமிழ் திரை பாடல்களை பாடி ரசிகர்களை மகிழ்வித்துள்ளார். ஊமை விழிகள், முதல் வசந்தம், திருடா திருடா உட்பட பல திரைப்படங்களிளும் நடித்துள்ளார். தயாரிப்பாளராக இருந்துள்ளார் .

  மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரன், நடிகராகவும் பின்னணிப்பாடகராகவும் இருக்கிறார். இவரது மகள் பின்னணிப்பாடகராக இருக்கிறார் .

{qtube vid:=amijbJdgf9A}

Leave a Reply