கற்பழிப்பு குற்றங்களுக்கு தற்போது இருக்கும் சட்டங்கள் போதாது கற்பழிப்பு குற்றங்களுக்கு எதிராக தற்போது இருக்கும் சி.ஆர்.பி.சி., மற்றும் ஐ.பி.சி சட்டங்கள்போதாது. இன்னும் மிககடுமையான சட்டங்கள்தேவை என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது மத்திய அரசு மிககடுமையான சட்டங்களை கொண்டுவர வேண்டும். இதற்கு தேவைப் பட்டால் பார்லிமென்ட் சிறப்பு கூட்டத் தொடரை கூட்டவேண்டும். இதற்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவோம் என்ற கூறினார்.

Leave a Reply