ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் பிரதமர் எந்த நடவடிக்கையும் எடுக்காதது குறித்து உச்சநீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்விக்கு பிரதமர் மன்மோகன்சிங் பதில் அளிக்க வேண்டும் என பாரதிய ஜனதா தலைவர் அத்வானி வர்ப்புருறுத்தியுள்ளார் ,

தில்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்ததாவது .2-ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டு குழு அமைக்க வேண்டும் என்றும், உச்ச நீதிமன்ற கருத்துக்கு பிரதமர் பதில்அளிக்க வேண்டும் என அத்வானி கூறினார்

Tags:

Leave a Reply