தேசிய கிராம புற சுகாதார திட்டத்தில், உத்தரபிரதேச அரசு 3,700 கோடி ரூ வரை சுருட்டியுள்ளதாக ‘ என, பா ஜ க குற்றம் சுமத்தியுள்ளது

இதுகுறித்து முக்தர் அப்பாஸ் நக்வி செய்தியாளர்களிடம் கூறியதாவது: குழந்தைகள்| மற்றும் பெண்களின் சுகாதார மேம்பாட்டுகாக மத்திய_அரசு, தேசிய கிராம

சுகாதார மேம்பாட்டு திட்டதின் கீழ் நிதியை ஒதுக்கி வருகிறது. 2005ல் 794 கோடியும், 2009ல் 1,956 கோடியும், 2010ல் 1,747கோடியும் இந்ததிட்டத்தின் கீழ் ஒதுக்கபட்டுள்ளன. ஆனால், மாயாவதி அரசு இந்த நிதியை ஒட்டு மொத்தமாக சுருட்டி இருக்கிறது . இதற்கு, அவருக்கு கீழ் செயல்படும் அதிகாரிகள் இடைதரகர்களாகச் செயல்பட்டுள்ளனர்.

Tags:

Leave a Reply