உத்தரப்பிரதேச மாநில முதல்வர் மாயாவதி கடந்த ஒரு மாதமாக காலமாக 72 மாவட்டங்களில் மறுஆய்வு சுற்று பயணத்தை மேற்கொண்டார். நேற்று முன்தினம் தனது சுற்று பயணத்தை முடித்து கொண்டார்.

இந்நிலையில் மாயாவதியின் சுற்று பயண பாதுகாப்பிற்க்காக மட்டும் ரூ. 200 கோடி வரை

செலவு செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சராசரியாக ஒரு மாவட்டத்துக்கு 3 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளது , அப்படி என்னதான் பாதுக்கப்பு வழங்கினார்கள் என்று தெரிய வில்லை

Leave a Reply