மதிமுகவை கூட்டணியிலிருந்து விரட்டியதில் தமிழகத்தை மற்றும் கர்நாடகம் சேர்ந்த இரண்டு நிறுவனங்களுக்கு முக்கியபங்கு இருக்கலாம் என பேசப்படுகிறது.

இதற்கு முக்கியகாரணம் இரண்டு தொழிலதிபர்களும் அ.தி.மு.கவுக்கு நீட்டியுள்ள உதவிகள் தான் காரணம் என்கிறார்கள்.

தூத்துக்குடியில் ஒரு-ஆலைக்கு எதிராக வைகோ மேற்க்கொண்ட

போராட்டமும் இதனால் பாதிப்புக்குள்ளான அந்த ஆலையினர் அ.தி.மு.க தரப்பை சந்தித்துபேசியதாகவும் சொல்கிறார்கள்.

இன்னொருவர் ஜெயலலிதாவுக்கு தேவைப்படும்போது ஹெலிகாப்டர் மற்றும் விமானம் தந்து உதவும் கர்நாடக-தொழிலதிபர்.இவர் தனது-நிறு​வனத்தை இலங்கையில் விரிவாக்க முடிவுசெய்துள்ளார் . இவருக்கு உதவ முன் வந்துள்ள இலங்கை அதிபர் ராஜபக்சே , இந்த கர்நாடக தொழிலதிபர் மூலமாக ஜெயலலிதாவுக்கு நெருக்கடிதந்து வைகோவை கூட்டணியிலிருந்து வெளியேற்றி விட்டார் என்கிறார்கள். இதன்மூலம் திமுகவின் பண பலத்தை எதிர்கொள்வதற்க்கு தேவையான ‘சக்தியை’ இவர்கள் அதிமுகவுக்கு தருவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது .

Leave a Reply