மூன்று நாள் அரசு முறை பயணமாக இங்கிலாந்து சென்ற பிரதமர் நரேந்திர மோடி , லண்டனில் உள்ள ஹீத்ரு விமான நிலையம் வந்திறங்கினார். பிரதமராக பதவி யேற்ற பின்னர் முதல் முறையாக இங்கிலாந்து சென்றுள்ள மோடி அந்நாட்டு ராணி இரண்டாம் எலிச பெத், பிரதமர் டேவிட்கேமரூன் உள்ளிட்டோரை சந்தித்து பேசுகிறார். தொடர்ந்து இங்கிலாந்து பார்லி.யில் உரையா ற்றுகிறார்.

இங்கிலாந்துடன் இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்து மோடி ஆலோசனை நடத்துகிறார். முக்கிய ஒப்பந்தங்கள் இந்தசந்திப்பின் போது கையெழுத்தாக உள்ளன.

Leave a Reply