முன்னால் எகிப்து அதிபர் முபாரக், உலகிலேயே மிகப்பெரிய பணக்காரர் என “த கார்டியன்” பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.

அவரது சொத்துக்களின் மொத்தமதிப்பு சுமார் 3.5 லட்சம் கோடி என்று கூறப்படுகிறது. தனது 30 ஆண்டுகளாக ஆட்சியின் மூலம் முபாரக்

சொத்துக்களை குவித்துள்ளதாக பிரிட்டன் பத்திரிகை தெரிவித்துள்ளது . பிரிட்டன் மற்றும் சுவிஸ் வங்கிகளில் கோடி கோடியாக பணத்தை ரகசியமாக முதலீடு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன

THAMARAI TALK

முபாரக் ரொம்ப நல்லவருப்பா 30 வருசத்துல 3.5 லட்சம் கோடி தான் கொள்ளை அடிச்சியிருக்க்காறு , ஆனால் நம்ப ஆளுங்களோ 5 வருசத்துல 5 லட்சம் கோடிக்கும் மேலே கொள்ளை அடிச்சிட்டங்கப்ப

Tags:

Leave a Reply