சிக்கிமை போல் நாடுமுழுவதும் இயற்கை விவசாயம் விரிவாக்கம் செய்யப்படவேண்டும்’’  இயற்கை விவசாயத்தில் சிக்கிம் சாதனை படைத் துள்ளது. இதேபோல் நாடு முழுவதும் இயற்கை விவசாயத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். விவசாயம் இல்லாத நேரத்தில், கால்நடை வளர்ப்பு, பண்ணை முறை போன்றவற்றின் மூலம், மாற்றுவருவாய் ஏற்படுத்திக் கொள்ள விவசாயிகள் முயலவேண்டும். இதற்காக 3 பிரிவுகளாக அவர்கள் தங்கள் நிலத்தை பிரித்துகொள்ள வேண்டும். முதல் பகுதி விவசாயத்துக்கு. 2வது பகுதி மரங்கள் வளர்ப்பதற்கு, 3வது பகுதி கால்நடைகள் பராமரிப்புக்கு என ஒதுக்கிக் கொள்ளவேண்டும்.

விவசாயிகளுக்கு பலன் தரும் வகையில் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. பண்ணை விவசாய தொழில் நுட்பம் குறித்த மொபைல் ஆப்ஸ்கள், இணையதளத்தில் விற்பனைச்சந்தை உள்ளிட்டவை விவசாயிகளுக்கு உருவாக்கப்பட வேண்டியது மிக அவசியம். நான் மலர்களில் வசிப்பதாக நினைத்தால் அது தவறு. நான் முட்கள் இடையே வாழ்கிறேன். ஆனால், வருத்தத்தில் உள்ளவர்கள் என்னால் மலர்வார்கள் என்றால் முட்களில் வாழ்வதும் எனக்கு மகிழ்ச்சிதான்.

 பிரதமர் நரேந்திர மோடி  சிக்கிமில்  காங்டாக்கில் நடந்த மாநில விவசாய  அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியது:

Leave a Reply