2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா எந்த வித தவரையும் செய்யவில்லை என்று கூறியதற்காக தொலை தொடர்பு துறை அமைச்சர் கபில் சிபல் தனது பதவியை ராஜிநாமா செய்யவேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார் .

 

ஸ்பெக்ட்ரம் ஊழலல் விவகாரத்தில் ராசா எந்த தவறையும் செய்யவில்லை என்று கபில் சிபல் தெரிவித்தார் . ஆனால் ராசா இப்போது கைது செய்ய பட்டுவிட்டார். எனவே கபில் சிபல் தனது தொலை தொடர்பு துறை அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று வெங்கையா நாயுடு கோரிக்கை-விடுத்தார்.

Leave a Reply