தற்போது 'நானோ' என்ற பெயரை பலரும் அடிக்கடி பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். 'நானோ' என்றால் என்ன?

'சென்டி', 'மில்லி' போன்று இதுவும் ஒரு அளவிடும் அலகு தான். மீட்டர், சென்டி மீட்டர், மில்லி மீட்டர் போன்றவை உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஒரு மீட்டரை ஆயிரம் பகுதிகளாகப் பிரித்தால், அதில் ஒரு பகுதிதான் மில்லி மீட்டர். இந்த மில்லி மீட்டரை ஆயிரம் பகுதிகளாகப்

பிரித்தால், அதில் ஒரு பகுதி, மைக்ரோ மீட்டர். இந்த மைக்ரோ மீட்டரை ஆயிரம் பகுதிகளாகப் பிரித்தால், அதில் கிடைக்கும் ஒரு பகுதி தான் இந்த 'நானோ மீட்டர்.'

இந்த மைக்ரோ, நானோ போன்றவற்றை நாம் சாதாரணமாகக் கண்களால் பார்க்க முடியாது. அவற்றைப் பார்க்க சக்தி வாய்ந்த நுண்ணோக்கிகள் அவசியம். இந்த நானோ டெக்னாலஜியை பயன் படுத்தி அறிவியல் துறையில் பல வியக்கதகு சாதனைகள் புரியப்படுகிட்றன, மிக மிக சிறிய அளவிலான ரோபோக்கள் உருவாக்கப்பட்டு மருத்துவத்துறைக்கும் , அறிவியல் துறைக்கும் பயன்படுத்தபடுகிறது சரி, இந்த அளவை வெளியிட்டவர் யார் தெரியுமா? ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

நானோ தொழில்நுட்பம், நானோ டெக்னாலஜி என்றால் என்ன?, நானோ கார் தொழிற்சாலை

Leave a Reply