தேசிய ஜனநாய கூட்டணியில் இருக்கும் கட்சிகளை சேர்ந்த முதல் மந்திரிகள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் தங்களுடைய சொத்து கணக்கை வெளியிட கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர் . மேலும் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கும் இந்தியர்களின் பணத்தை இந்தியா கொண்டு வர போதிய நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனர் .

Leave a Reply