இஸ்ரோவிற்கும் தனியார் நிறுவத்துக்கும் இடையே நடைபெற்ற ஸ்பெக்ட்ரம் ஒப்பந்தத்தில் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஆடிட்டர் ஜெனரல் கூறியுள்ளார் . இதற்க்கு பாரதிய ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது,

இதுகுறித்து பாரதிய ஜனதா தலைவர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

 இந்திய விண்வெளி-ஆராய்ச்சி கழகம் பிரதமர்ரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே , புதிய ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக பிரதமர் உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும். இந்த ஊழலை கண்டறிவதர்க்கு உடனடியாக குழு ஒன்றை அமைக்க வேண்டும். ஒட்டு மொத்த நஷ்ட்ட தொகையையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இதற்காக பாரதிய ஜனதா தொடர்ந்து குரல் கொடுக்கும் என்று தெரிவித்தார் .

{qtube vid:=q5E4NK5n-cw}

Leave a Reply