காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் மனீஷ் திவாரி மீது  பாரதிய ஜனதா தலைவர் நிதின் கட்கரி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஆதர்ஷ் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில்  கட்கரியும் தனது ஓட்டுநரின் பெயரில் ஒரு வீடு வாங்கி இருப்பதாக மனீஷ் திவாரி கூறியதை எதிர்த்து  நீதிமன்றத்தில் இந்திய தண்டனை சட்டப் பிரிவு 500 -ன்கீழ் நிதின்கட்கரி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

ஜனவரி 24-ம் தேதிக்குள் இந்த மனு குறித்து பதில்-அளிக்குமாறு மனீஷ்திவாரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply