சுவாமி நித்தியானந்தா வேடத்தில்-நடிகர் வடிவேலு நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது . உலகம் என்கிற பெயரில் தயாராகும் படத்தில் வடிவேலு நித்தியானந்தா வேடத்தில் நடிப்பதாக தெரிகிறது .

இப்படத்தில் 25 வேடங்களில் வடிவேலு நடிக்கிறார். இந்த

25வேடங்களில் ஒன்று-தான் நித்தியானந்தா வேடம் என்று கூறப்படுகிறது நித்தியானந்தா  வேடத்தில் நடிக்கும் போது வீடியோ-பட சர்ச்சைகள் காட்சியாக்கபடலாம் என்று தெரிகிறது. ரஞ்சிதா வேடத்தில் நடிப்பதற்கு நடிகை தேர்வு நடைபெறுவதாக தெரிகிறது .இந்நிலையில் தனது வேடத்தில் நடிப்பதற்கு சுவாமி-நித்யானந்தா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்..

Tags  வீடியோ காட்சி, உலகம்,  நித்தியானந்தா, வேடம்,வீடியோ பட, நித்தியானந்தா யுவராணி,

Leave a Reply