வெளிநாடுகளில் கறுப்பு பணத்தை முதலீடு செய்திருக்கும் இந்தியர்களினுடைய பெயர்களை மத்தியஅரசு வெளியிடனும் என பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி மீண்டும் கோரிக்கைவிடுத்துள்ளார்.

தில்லியில் தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின்-போது இவ்வாறு தெரிவித்தார்.

உலகில் பல நாடுகள் தங்களது வங்கிகளில் முதலீடு செய்துள்ள இந்தியர்களின் பெயர்பட்டியலை தர முன்வந்தும், அதை பெறுவதில் மத்திய அரசு போதுமான ஆர்வம் செலுத்தவில்லை என்று அத்வானி குற்றம்சாட்டியுள்ளார்.

{qtube vid:=RGWcj-YBuj0}

Tags:

Leave a Reply