அவசியம் இல்லாமல் எந்த ஒருவரையும்  சிறைவைக்க கூடாது கடைசி வாய்ப்பாக மட்டுமே போலீசார் கைது நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சூழ்நிலை மற்றும் ஆதாரங்கள் காரணமாக குற்றவாளியை கைது செய்வது அவசியம் அவசரம் என்ற நிலையில் உள்ள வழக்குகலை தவிர மற்ற எந்த வழக்குகளிலும் கைது நடவடிக்கை கடைசியாக மட்டுமே இருக்க வேண்டும். தனிநபர் சுதந்திரம் என்பது மிகவும் முக்கியமான அடிப்படை உரிமை என உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பில் தெரிவித்தது.

Leave a Reply