அமெரிக்காவின் வெள்ளை மாளிகையெ இந்தியாவுக்கு வருகின்றது .​ அதிபர் ஒபாமாவின் இந்திய பயணத்தின் போது வெள்ளை மாளிகை கட்டடம் மட்டும்தான் வாஷிங்டனில் இருக்கும்.​ அதிபரின் தகவல் தொடர்புசாதனங்கள்,​​  அணு குண்டை  பயன்படுத்துவதற்கான பட்டன் ,​​ அதிபர் பயணிக்கும் அதி நவீன கார், வெள்ளை மாளிகையின் முக்கிய அதிகாரிகளுல் இவை மட்டுமின்றி முக்கியமான விஷயங்கள் அனைத்தும் இந்தியாவுக்கு இடம்பெயர்கிறது

அமெரிக்க அதிபரின் பாதுகாப்புக்காக 33 போர்க் கப்பல் ஒரு விமானந்தாங்கிக் கப்பலும் மும்பை கடல் பிராந்தியத்தில் ஒபாமா தங்கியிருக்கும் 2 நாள்ள காவல் பணியில் ஈடுபடும்,

தாஜ் ஹோட்டல் மற்றும் ஹயாத் ஹோட்டலில் அதிபர் ஒபாமாவுடன் வரும் அதிகாரிகள் தங்குவதற்காக 800 அறைகள் முன் பதிவு செய்யப்பட்டுள்ளன.​அமெரிக்க அதிபருடன் பாதுகாப்பு அதிகாரிகள்,​​ பத்திரிகையாளர்கள் உள்பட 3,000 பேர் இந்தியா வந்துள்ளனர்

அமெரிக்க அதிபரின்  பாதுகாப்புக்கு .​ ​ஒரு நாள் செலவு ரூ. 900 கோடி என மதிப்பிட பட்டுள்ளது.அமெரிக்க அதிபருடன் பாதுகாப்பு அதிகாரிகள்,

இதற்கு முன்பு எந்த அமெரிக்க அதிபருக்கும்  இந்த அளவுக்கு  அதிகாரிகள்,​​ பாதுகாப்பு வீரர்கள் பயணித்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது

Tags:

Leave a Reply