பராக் ஒபாமா இன்று மும்பை வருகிறார்.இந்தப் பயணத்தின்போது இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே அணு சக்தி்த் துறை மற்றும் பாதுகாப்பு துறையில்லும் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுதாக உள்ளன. 12 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த ஒப்பந்தம் மூலம் அந்த நாட்டிடமிருந்து இந்தியா போர் விமானங்கள் , ஏராளமான ஆயுதங்களை வாங்கவுள்ளது.

மேலும் அந்நாட்டின் எரி சக்தி துறை நிறுவனங்கள் இந்தியாவில் அணுஉலைகளை அமைக்க ௨ள்ளன. இதனால் அமெரிக்காவில் புதிதாக 70,000 துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகும் ,

Tags:

Leave a Reply