சுய விபரம்

பெயர் : வி. முரளிகணேஷ்

பிறந்த தேதி : 08.07.1972

வயது : 39

படிப்பு : B.A. B.L.,

தொழில் : வழக்கறிஞர்

முகவரி : 138/330, முத்துப்பேட்டை ரோடு
பட்டுக்கோட்டை.

தொலைபேச எண்கள் : 9443477044,9842483487,9245653533

தற்போது கட்சி பொருப்பு : தஞ்சை மாவட்ட பா.ஜ.க.
தலைவர்

பாரதிய ஐனதா கட்சியில் இதுவரை வகித்து வந்த பொறுப்புகள்

R.S.S இயக்கத்தில துவங்கிய இந்து முன்னனியில பணியாற்றி 1987-ல் இருந்து பா.ஜ.க வில உறுப்பினராக சேர்நது பணியாற்றி வருகிறார்.

பட்டுகோட்டை நகர இளைஞரணி செயலாளராகவும் , நகர இளைஞரணி தலைவராகவும் தொகுதி இளைஞரணி அமைப்பாளராகவும், மாவட்ட இளைஞரணி தலைவர், தஞ்சை மாவட்ட செலாளர், புதுக்கோட்டை பாராளுமன்றத் தொகுதியின் அமைப்பு செயலாளர், தஞ்சை தெற்கு மாவட்ட அமைப்பு செயலாளர், மாவட்ட அமைப்பாளராகவும் பணியாற்றியது.

மேலும் கட்சி நடத்திய அனைத்து போரட்டங்களிலும் கலந்துக் கொண்டும் 25-க்கும் மேற்பட்ட முறை கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டது. திருச்சி மத்திய சிறையில் 2 முறை கைதாகி சுமார் 22 நாட்கள் இருந்துள்ளேன்.

Leave a Reply