பேபால்(Paypal) விக்கிலீக்ஸ் கணக்கை அமெரிக்காவின் நெருக்கடி காரணமாக ரத்து செய்துவிட்டது. சட்டவிரோத செயல்களில் விக்கிலீக்ஸ் இணையதளம் ஈடுபட்டு வருவதாக பேபால் குற்றம் சுமத்தி உள்ளது .

பேபால் கணக்கை ரத்து செய்ததன் காரணமாக விக்கிலீக்ஸ் பெரும் வருவாய் ஆதாரத்தை இழந்துள்ளது, இன்நிலையில் விக்கிலீக்ஸ் தனது இணையதளத்தை தக்கவைக்க போராடி வருகிற.

அமெரிக்கா செய்த நெருக்கடியின் காரணமாக பேபால் தங்களது கணக்கை தடை செய்து விட்டதாக டிவிட்டரில் விக்கிலீக்ஸு உறுதிப்படுத்தியுள்ளது.

Leave a Reply