இங்கிலாந்த் விஞ்ஞானிகள் செயற்கை பெட்ரோலை தயாரித்து உள்ளனர், புதிய வகை மூலக்கூறுகளுடன் ஹைட்ரனை மையமாக வைத்து இந்த பெற்றோல் தயாரிக்கப்படுகிறது. இந்த பெட்ரோலின் மூலம் கார்கள் மற்றும் அதன் என்ஜின்களை இயக்க இயலும். இதில் இருந்து வெளிவரும் புகையினால் காற்றில் மாசு உருவாகாது .சுற்றுச்சூழல் பாதிக்கப்படாது. முறையில்

தயாரிக்கப்பட்ட , ஒரு லிட்டர் செயற்கை பெட்ரோலின் விலை 14 ரூபாய்க்கு விற்க திட்டமிடபட்டுள்ளது.

இயற்க்கை பெற்றோலுக்கான தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரித்து கொண்டே வருகிறது எனவே செயற்கை பெட்ரோல் ஒரு வர பிரசாதமாகவே அமையும் என்று கருதபடுகிறது

Leave a Reply