லோக் சபா தேர்தலுக்காக, பாரதிய ஜனதா  தேசிய தலைவர் அமித் ஷா, மாநில தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்துள்ளார்.

லோக்சபா தேர்தல் தமிழக பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், புதுச்சேரிக்கு சி.டி. ரவி நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்துடன் நெருங்கியதொடர்பில் இருந்துவரும் பியூஸ் கோயல், நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப் பட்டிருப்பது, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப் படுகிறது.

 

Leave a Reply