எஸ் பாண்ட் டிரான்ஸ்பாண்டர்கள் ஒதுக்கீடு சம்மந்தமாக ஆண்ட்ரிக்ஸ் மற்றும் திவாஸ் நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தம் தொடர்பாக ஆய்வு செய்வதற்க்கு ,மத்திய அரசு இரண்டு உறுப்பினர்கள் அடங்கிய உயர்மட்டக் குழுவை நியமித்துள்ளது.

ஆண்ட்ரிக்ஸ் மற்றும் திவாஸ் மல்டிமீடியா நிறுவனங்களுக்கு

இடையேயான ஒப்பந்தத்தின் பல அம்சங்களை இந்த குழு மறு ஆய்வு செய்யும் ,

திட்ட கமிஷனின் உறுப்பினர் சதுர்வேதி தலைமையிலான இந்த குழுவில், விண்வெளி துறை வல்லுனர் ரோத்தம் நரசிம்மா இடம்பெற்றுள்ளார். இவர்கள் இருவரும் திவாஸ் மல்டி மீடியாவுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பல்-வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்வர்.

{qtube vid:=f11Qk2t-MHc}

Leave a Reply