வேதாரண்யம் தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் சதாசிவம் தனது சொத்து ஆவணங்களை சரியாக-தாக்கல் செய்யாததால் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது.
எனவே மாற்று வேட்பாளர் சின்னதுரை பா ம க வேட்பாளராக
போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.