தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து நாடார் அமைப்புகளும் ஒருங்கிணைந்து “பெருந்தலைவர் மக்கள் கட்சி” என்ற ஒரு புதிய கட்சியை தொடங்கியிருந்தனர், இந்நிலையில் இக் கட்சியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 1 தொகுதியை வழங்க உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் முதல்அமைச்சர் கருணாநிதியும்
பெ. ம. க வின் அமைப்பாளர் தனபாலனும்

கையெழுத்திட்டனர்.

thamarai talk
இரண்டு திராவிட கட்சிகளும் போட்டி போட்டுகொண்டு ஜாதி கட்சிகளை வளர்த்து விடுகின்றன இதேநிலை நீடிக்குமானால் அடுத்த தேர்தலில் 234 தொகுதிகளிலும் 1000 கட்சிகள் வரை போட்டியிடும்

Tags:

Leave a Reply