என்கவுண்டர் ஸ்பெஸலிஸ்ட் அருண் புருடி சிறுமியை கற்பழித்த வழக்கில் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்,

மும்பையை சேர்ந்த போலீஸ் அதிகாரி அருண் புருடி இவர் 15 வயது சிறுமியை கற்பழித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார் என்று மும்பை போலீஸ் கமிஷனர் சன்ஜூவ் டேயல் தெரிவித்துள்ளார்.

கற்பமாகப்பட்ட 15ந்து வயது சிறுமிக்கு ஐந்துமாதத்திற்கு முன்பு ஒரு குழந்தை பிறந்தது. சிறுமி அவளின் குழந்தை மற்றும் அருண்புருடிக்கு டிஎன்ஏ. சோதனை செய்யப்படும் என தெரிகிறது.

Leave a Reply