2-ஜி அலைக்கற்றை ஊழல் புகார் தொடர்பாக பொது கணக்குக் குழு ( பிஏசி) முன்பு பிரதமர் விசாரணைக்காக ஆஜராவதை ஏற்று கொல்ல முடியாது. இதை பற்றி பிரதமர் எங்கலுடன் கலந்து  என நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

கொல்கத்தாவில் ஞாயிற்று கிழமை நடைபெற்ற மாநிலகாங்கிரஸ் கமிட்டி சிறப்பு கூட்டத்தில் அவர் பேசியதாவது :

அரசியல் சட்டதின்படி பிரதமர் ஒட்டு மொத்த நாடாளுமன்றத்துக்கும் பதில அளிக்க வேண்டியவரே தவிர நாடாளுமன்றகுழுக்களுக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை.பொது கணக்கு குழு முன் ஆஜராக தயார் என்று என்னை கலந்து அலோசிக்காமல் பிரதமர் அறிவித்துவிட்டார். என்னிடம் ஆலோசனை கேட்டிருந்தால் அதுபோன்று அறிவிக்க வேண்டாம் என்று தடுத்திருப்பேன் என தெரிவித்துள்ளார்,

{qtube vid:= UKlhZZItTJE}

 

மத்தியில் யார் ஆட்சிசெய்கிறார்கள் என்கிற  சந்தேகம் வலுக்கிறது . மன்மோகன் சிங்கா   அல்லது பிரணாப் முகர்ஜியா. பிரதமருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. பிரணாப்முகர்ஜி எப்படி சொல்லலாம் "என்னை கேட்டிருந்தால்" என்று. ராஜா விவகாரத்திலும் ஆரம்பத்தில் இருந்தே ராஜா சொன்னார் "எல்லாம் பிரதமருக்கு தெரியும்" என.. பிரதமர் அலுவலகம் கூறியதற்கு ராஜா கீழ்படியவில்லை என சி பி ஐ கூறுகிறது, கீழ்படியவில்லை என்ட்ரால்    பிரதமரை செயல்பட விடாமல்  தடுத்தது யார். இப்போதும் பிரணாப்முகர்ஜியை இப்படி பேச வைப்பது யார். பிரதமருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. நாடு எங்கே போய் கொண்டு இருக்கிற? பிரதமரின் எச்சரிக்கையை மீறி ராசா இத்தனை பெரியஊழல் செய்திருக்கிறாரே அதைக்  கண்டித்து பிரதமர் தனது பதவியை துறக்க முன்வந்திருந்தால் பாராட்டியிருக்கலாம்

Leave a Reply