பிரேமானந்தா சாமியார் உடல் நல கோளறு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் மரணம் அடைந்தார் .கடந்த ஒரு சில மதமாகவே உடல் நல கோளாறின் காரணமாக அவதியுற்று வந்தார், இந்நிலையில் மூச்சுத் திணறல், கல்லீரல் கோளாறு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இதனை தொடர்ந்து இன்று மதியம் 1.45மணிக்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள்_தெரிவித்தனர்.

 

Tags:

Leave a Reply