தணிக்கை அதிகாரியிடம், பார்லிமென்ட் பொது கணக்கு குழு  கேள்வி2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு 1.76 லட்சம் கோடி நஷ்டம் எப்படி ஏற்பட்டது என, மத்திய-தணிக்கை அதிகாரியிடம், பார்லிமென்ட் பொது கணக்கு குழுவின் எம்.பி.கள் கேள்வி எழுப்பினர,

பார்லிமென்ட் பொது கணக்கு குழு மத்திய தணிக்கை துறை அதிகாரி வினோத் ராய்யிடம் , விசாரணை நடத்தினர் குறிப்பாக, 1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டதாக, ஏற்கனவே அளித்த அறிக்கை குறித்து விளக்க அளித்தார். பொது கணக்கு குழுவில் இடம் பெற்றுள்ள எம்.பி.கள், ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து சரமாரியாக கேள்விகள் எழுப்பினர்.

அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டது எப்படி, சம்பந்தம் பட்டவர்கள் யார், இதில் விதிமுறை மீறல்கள் உள்ளதா மீறப்பட்டனவா, விதிமுறை மீறலுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் யார் என்பது போன்ற, சந்தேகங்கள் குறித்தும், தணிக்கை துறை அதிகாரியிடம் எம்.பி.,க்கள் கேட்டனர்.

Leave a Reply